தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான பொதுத்தேர்வுக்கான பொதுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
மாணவர்கள் எளிமையாக அனைத்து பாடங்களையும் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இந்த நூலை வெளியிட்டுள்ளது.
அறிவியல் பாடப்பகுதியை எவ்வாறு கையாள்வது என்று பெரும்பாலான மாணவர்கள் குழம்பி விடுவார்கள்.
அறிவியல் பாடப் பகுதியை எளிமையாக கையாளா மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த கையேட்டை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல் பாடத்திற்கான கையேடு (TNSURB SCIENCE NOTES IN TAMIL)
நன்றி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை.
இந்த கையேட்டை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை எளிமையாக அறிவியல் பாடப்பகுதியை கையாளும் வகையில் அந்த கையேட்டை உருவாக்கியுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இதை இலவசமாக அனைவருக்கும் தருகிறது.
இதன் மூலம் மாணவர்கள் எளிமையாக போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளலாம்.
மேலும் வீடியோ வடிவில் பல தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தி வருகிறது.
Tags:
TNUSRB