TNUSRB-பாடப்புத்தகத்தில் எதை படிக்க வேண்டும்





தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான பொதுத்தேர்வுக்கான பொதுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்க ஆர்வமுடன் தயாராகி வரும் நிலையில் பாடப்புத்தகங்களில் எதை படிக்க வேண்டும் எதை விட வேண்டும் என்று பெரும்பாலான மாணவர்களுக்கு தெரிவதில்லை.

பாடப்புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிக்கின்றனர்.இதனால் அவர்கள் உழைப்பும் நேரமும் வீணாகிறது.மேலும் நிறைய தகவல்களை மனதில் நினைவு கொள்வதும் கடினமாகிறது.இதானல் மாணவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பும் குறைகிறது.

மாணவர்கள் தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை மட்டும் பயில ஏற்கனவே நமது வலைதளத்தில் syllabus கொடுக்கப்பட்டுள்ளது.

syllabus உள்ள பாடங்கள் எங்கெங்கு உள்ளது என்பதை அறிய தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமமே ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது.

பள்ளி பாடப்புத்தகத்தில் எதை எதை படிக்க வேண்டும் என்று pdf ஆக வெளியிட்டுள்ளது.




இந்த பி.டி.எப் பைலை பதிவிறக்கம் செய்ய 

Post a Comment

Previous Post Next Post