தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான பொதுத்தேர்வுக்கான பொதுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் syllabus யை வெளியிட்டுள்ளது.
மொத்த மதிப்பெண்கள் 80 ஆகும்.
பாடத் தொகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இந்திய வரலாறு புவியியல்,பொது அறிவியல், இந்திய தேசிய இயக்கம், உளவியல் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பாடத்தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடத் தொகுப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Tags:
TNUSRB