குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி?
குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு எவ்வாறு விண்ணப்பம் எழுதுவது என்று தற்போது பார்ப்போம்
அனுப்புநர்
உங்கள் பெயர்,முகவரி,மாவட்டம்.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,நகராட்சி ஆணையர் அலுவலகம்,நகராட்சியின் பெயர்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்
பொருள்: குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
நாங்கள் வசிக்கும் பகுதி (பகுதியின் பெயர்), எங்கள் பாகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தினசரி குடிநீர் தேவைக்கே அவதியுறும் நிலை உள்ளது.எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
உங்கள் பெயர்
உறையின் மேல் எழுத வேண்டிய முகவரி:
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாவட்டத்தின் பெயர்.
Tags:
letter