பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்:
வேளாண் இயக்குநர் அவர்கள்,
வேளாண்துறை இயக்குனர் அலுவலகம்,
இடம்.
பொருள்:
நெல் சாகுபடிதற்போது தொடர்மழையின் காரணமாக நெற்கதிரிகள் வயல் நீரில் சாய்ந்து அழிகியது தொடர்பாக.
ஐயா,
நான். மேலேகண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் எனக்கு பாத்தியப்பட்ட ********* கிராமத்தில் சர்வ எண் ******** ***** ஏர்ஸ் சர்வ எண்களில் *****(பெயர்) என்கிற நான் நெல்சாகுபடி செய்து உள்ளேன் மேற்காணும் நெல் சாகுபடி செயப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் தொடர்மழையின் காரணமாக நெற்கதிரிகள் வயல் நீரில் சாய்ந்து அழிகியது ஒரு ஏக்கருக்கு ரூ.20.000 செலவு செய்துள்ளேன் நான் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்துவருகிறேன் எனவே பாதிக்கப்பட்ட நெல் சாகுபடிகளை நேரிடியாக பார்வையிட்டு மனுதரானா எனக்கு உரியே நிவாரணம் வழங்குமாறு தங்களை பணிவுடன் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
************
நாள்:
தேதி:
இணைப்பு
- பட்டா,சிட்டா.
- பயிர் காப்பீடு ரசீது.
- அடங்கல்.
- பாதிக்கப்பட்ட பயிரின் புகைப்படம்.
- சிறுகுறு விவசாயி சான்றிதழ்.
- ஆதார் அட்டை.
- ரேஷன் கார்டு.