ஜெயலலிதாவின் சாதனைகள்
1991-1996:
- தொட்டில் குழந்தை திட்டம், சேலம் மாவட்டத்தில் 1992 இல் முதன்முறையாக தொடங்கப்பட்டது.
- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992 (முன்னதாக காமராஜரால் சிவகாமி அம்மையார் பெண்குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்)
- ஊனமுற்றோருக்கான சிறப்பு இயக்குனரகம் 1993.
- மாநில திட்டக்குழு 1994 .
- 69 % இட ஒதுக்கீடு 1994.
- 8 வது உலகத் தமிழ் மாநாடு .
- முதல் பெண் காவல்நிலையம் 1992.
2001-2006:
- அனைத்துக் கட்டிடங்களிலும் கட்டாய மழைநீர் சேகரிப்பு வசதி 2001.
- லாட்டரி சீட்டு தடுப்புச் சட்டம் 2003.
- நமது கிராமம் திட்டம் 2004 .
- தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 2002.
2011-2016 :
- கூடங்குளத்தில் முதல் 1,000 மெகாவாட்ஸ் அணுமின் உற்பத்தி நிலையம்.
- 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்.
- முதலமைச்சரின் சூரிய ஆற்றல் பயன்படுத்தும் பசுமை இல்லம் திட்டம் 2011.
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2012.
- அம்மா குடிநீர் 2013.
- அம்மா திட்டம் 2013.
- அம்மா உணவகம் 2013.
- அம்மா காய்கறி விற்பனை நிலையங்கள் 2013.
- அனைத்து உயர்நிலைக் கல்வி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி திட்டம்.
- அம்மா மக்கள் சேவை மையம் 2014.
- அம்மா உப்பு திட்டம் 2014-(பொது விநியோக முறையின் கீழ்).
- அம்மா குழந்தை பராமரிப்புப் பெட்டி 2014.
- மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்களில் 350 தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் 2015.
- தாலிக்கு தங்கம் திட்டம்-8 கிராம்.
- விவசாய கடன் தள்ளுபடி (5780 கோடி).
- இரண்டு மாத மின்சார கட்டனத்தில முதல் 100 யூனிட்டுகள் இலவசம்.