பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்:


இடுகையின் பெயர் இடுகையுடன் தொடர்புள்ளவை
தந்தை உக்கிரபாண்டியத் தேவர்
தாய் இந்திராணி அம்மையார்
தோற்றம் 30-10-1908
கிழமை வெள்ளிக்கிழமை
தமிழ் மாதம் ஐப்பசி-15
பிறந்த நட்சத்திரம் பூராடம்

கற்ற கலைகள்:
சிலம்பம், மல்யுத்தம், குதிரை ஏற்றம்,துப்பாக்கிசுடுதல், வர்மக் கலை

முதல் மேடைப் பேச்சு:
23-06-1933ல் சாயல்குடி

சீர்திருத்தம்:
குற்றப்பரம்பரைச் சட்டத்தை (சி.டி.ஆக்ட்) ஒழித்தார்

முதல் வெற்றி:
1937 தேர்தலில் காங்கிரஸ் இயக்கத்தின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.:

அரசியல் 
சுபாஷ் சந்திரபோஸின் இயக்கமான ஃபார்வர்ட்பிளாக் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழகத் தலைவரானார்.

புகழ் பெற்ற வாக்கியம்:
தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்

Post a Comment

Previous Post Next Post