வங்கி மேலாளருக்கு புதிய ஏ.டி.எம்(ATM) அட்டை வழங்க கோருதல் தொடர்பாக கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்:
பெயர்,
வங்கி கணக்கு எண்,
மொபைல் எண்,
முகவரி.
பெறுநர்:
வங்கி மேலாளர் அவர்கள்,
உங்கள் வங்கி கிளை,
இடம்.
பொருள்: புதிய ஏ.டி.எம்(ATM) அட்டை வழங்க கோருதல் தொடர்பாக.
ஐயா,
வணக்கம், நான் உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எனது சேமிப்பு கணக்கு எண்-----. இதுவரை எனக்கு ஏ.டி.எம் வழங்கப்படவில்லை. எனவே எனது சேமிப்பு கணக்கு எண்ணுக்கு ஏ.டி.எம்(ATM) அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
கையொப்பம்.
இணைப்பு:
Related:வங்கி மேலாளருக்கு ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய கடிதம்1) பாஸ்புக்
2) ஆதார் அட்டை
Tags:
letter