வங்கி மேலாளருக்கு ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய கடிதம் எழுதுதல்

வங்கி மேலாளருக்கு ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

 அனுப்புநர்:

பெயர்,

வங்கி கணக்கு எண்,

மொபைல் எண்,

முகவரி.

பெறுநர்:

வங்கி மேலாளர் அவர்கள்,

உங்கள் வங்கி கிளை,

இடம்.

பொருள்: ஏ.டி.எம்(ATM) கார்டை பிளாக் செய்தல் தொடர்பாக.

ஐயா,

வணக்கம், நான் உங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன்.எனது சேமிப்பு கணக்கு எண்-----.எனது ஏ.டி.எம் அட்டையை காணாமல் போய்விட்டது. எனவே எனது ஏ.டி.எம்(ATM) அட்டையை யாரும் பயன்படுத்தாதவாரு அதனை உடனே பிளாக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

கையொப்பம்.


Related: புதிய ஏ.டி.எம். அட்டை பெற வங்கிக்கு கடிதம் எழுதுதல்

Post a Comment

Previous Post Next Post