மாற்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்

மாற்று சான்றிதழ் வேண்டி கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


அனுப்புநர்:

பெயர்,

வகுப்பு,

பள்ளியின் பெயர்,

இடம்.

பெறுநர்:

தலைமை ஆசிரியர் அவர்கள்,

பள்ளியின் பெயர்,

இடம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்.

வணக்கம்! நான் நமது பள்ளியில் -------- வகுப்பு "-------" பிரிவில் படித்து வருகிறேன். அப்பாவின் பணி மாற்றம் காரணமாக எங்கள் குடும்பம் வெளியூர் செல்ல இருப்பதால் எனக்கு மாற்றுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகவே மாற்றுச் சான்றிதழ் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

நன்றி

இப்படிக்கு,

பெயர்.

இடம்:

தேதி:

Post a Comment

Previous Post Next Post