ராஜினாமா கடிதம் எழுதுவது பற்றிய மாதிரியை இப்போது பார்ப்போம்.
ராஜினாமா கடிதம்
தேதி:
பெயர்,
முகவரி,
இடம்.
கம்பெனியின் பெயர்,
முகவரி,
இடம்.
அன்பிற்குரிய (மேலாளர் பெயர்),
நான் சரவணா ஸ்டோரில் (கம்பெனியின் பெயர்) பணியாற்றிய உதவி மேலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
கடையை மேலாண்மை செய்வதற்கும், வாடிக்கையாளர்களை கையாளுவதற்கும் நான் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு நன்றி.
நான் அடுத்த மாதம் புதிய கம்பெனியில் மேலாளராக பணியாற்ற உள்ளேன்.
மாற்ற காலத்தில் நான் எவ்வாறு உதவ வேண்டும் என்று எனக்கு தெரிய படுத்துங்கள்.
தங்கள் உண்மையுள்ள,
பெயர்
(கையொப்பம்)
Tags:
letter