Tnpsc குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சுய அறிவிப்பு கடிதம் (self declaration format) எப்படி எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்Self declaration letter
பெயர்,பதிவு எண்,முகவரி.
பெறுநர்
செயலர் அவர்கள்,தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்,சென்னை600 003.
ஐயா,
பொருள்:---------(குரூப் 1,2,4)முதன்மை தேர்வு- --------(வருடம்) விண்ணப்பம் பதிவேற்றல்-சுய சான்றளித்தழ்-தொடர்பாக.
நான் --------(தேதி) அன்று நடைபெற்ற ------(குரூப் 1, 2, 4) தேர்வில் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளேன்.அழைப்பு குறிப்பாணை என் 12-இல் குறிப்பிட்டுள்ளவாறு இந்த நாள் வரை என் மீது தண்டனையோ/ஒழுங்கீன நடவடிக்கைகளோ/குற்ற நடவடிக்கைகளோ ஏதும் இல்லை என்று உறுதியளிக்கிறேன்.மேலும் தேர்வாணையம் தடையில்லா சான்று கோரும் பட்சத்தில் அதனையும் முறையாக சமர்ப்பேன்.
இடம்:
நாள்:
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
பெயர்.
குறிப்பு:
- குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பொருள் எழுதும் போது சுயசான்றளித்தல் தொடர்பாக என்று மட்டும் எழுதினால் போதும்.
- குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஏற்கனவே அரசு பணியில் இருந்தால் அந்த பணியை குறிப்பிட வேண்டும்.
Related: self declaration letter in english
Tags:
letter