Tnpsc குரூப்-2 தேர்வில் மொழிபெயர்ப்பு முதன்மை தேர்வுக்கு (mains exam) தகுதி தேர்வாக வைக்கப்பட்டுள்ளது. மொழிப்பெயர்ப்புக்கு தேவையான சில வார்த்தைகளுக்கான அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| English | Tamil |
|---|---|
| Proliferation | பரவலாக்கல் |
| Palaeolithic | பழங்கற்காலம் |
| Tribe | பழங்குடி |
| Tutelage | பாதுகாப்பு |
| Indulgence | பாவமன்னிப்பு |
| Purgatory | பாவம் போக்கப்படும் இடம் |
| Ascetic | பிரம்மச்சரியம் |
| Neolithic | புதிய கற்காலம் |
| Migrants | புலம் பெயர்ந்தோர் |
| Aboriginal | பூர்வகுடிகள் |
| Before Common Era (Bce) | பொது ஆண்டிற்கு முன் (பொ.ஆ.மு.) |
| Common Era (Ce) | பொது ஆண்டு (பொ.ஆ.) |
| Embossed | பொறித்த |
| Infidel | மத நம்பிக்கையற்ற |
| Excommunication | மதநீக்கம் |
| Vandalism | மரபுச் சின்னங்களை அழிக்கும் அழிவு வேலை |
| Awe-Inspiring | மலைப்புத் தருகிற |
| Ill-Afford | முடியாத |
| Punch-Marked Coins | முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் |
| Embellish | மெருகூட்டு |
| Pastoral Life | மேய்ச்சல்நில வாழ்க்கை |
| Suzerainty | மேலாண்மை |
| Early History | வரலாற்றின் தொடக்ககாலம் |
| Prehistory | வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| Emporium | வர்த்தக ஸ்தலம் |
| Dogmatic | வறட்டுச் சித்தாந்தப் பிடிப்பு |
| Impoverished | வறிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட |
| Aqueduct | வாய்க்கால் |
| Repulse | விரட்டியடி |
| Commentaries | விளக்கவுரை |
| Bronze Age | வெண்கலக் காலம் |
| Molasses | வெல்லப்பாகு |
| Disgusted | வெறுப்படைதல் |
| Farming Society | வேளாண் சமுதாயம் |
| Stirrup | குதிரையோட்டி காலை வைத்தற்குரிய வளையம் |
| Turmoil | குழப்பம் |
| Agglomeration | கூட்டமைப்பு |
| Mercenary | கூலிப்படை |
| Craft | கைவினைத் தொழில் |
| Martyrdom | கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்தல் |
| Pillage | கொள்ளையடி |
| Interdict | சமயச் சடங்குகளைத் தடை செய் |
| Cartel | சர்வாதீனக் கூட்டமைப்பு |
| Empirical Knowledge | சான்றுகள் அடிப்படையில் பெற்ற தரவுகள் |
| Band | சிறு குழு |
| Oligarchy | சிறுகுழு ஆட்சி |
| Terracotta | சுடுமண் சிற்பம்/ பொம்மை |
| Dynamism | செயலாற்றல் |
| Artefact | செய்பொருள் |
| Oligarchy | செல்வர்களின் குழுஆட்சி |
| Saddle | சேணம் |
| Intrusion | தலையீடு |
| Guillotine | தலையை வெட்டும் இயந்திரம் |
| Incursions | திடீர் தாக்குதல் (அ) திடீர் படையெடுப்பு |
| Ecclesiastical | திருச்சபை சார்ந்த |
| Vehement | தீவிர / உணர்ச்சி வேகமுள்ள |
| Vernacular Languages | தேச மொழிகள் |
| Chronically | தொடர்ந்து இருக்கிற |
| Concomitant | தொடர்ந்து வரக்கூடிய |
| Palaeoanthropology | தொல் மானுடவியல் |
| Archaeology | தொல்லியல் |
| Palaeoantologist | தொல்லுயிரியலாளர் |
| Entrepreneurial Class | தொழில் முனைவோர் வர்க்கம் |
| Epidemic | தொற்று நோய் |
| Urbanization | நகரமயமாக்கம் |
| Civilization | நாகரிகம் |
| Embassy | நாட்டுத் தூதுவரின் அலுவலகம் |
| Feudalism | நிலப்பிரபுத்துவம் |
| Repealed | நீக்கப்பட்ட / ரத்து செய்யப்பட்ட |
| Microliths | நுண்கற்கருவிகள் |
| Billion | நூறு கோடி |
| Antagonize | பகைத்துக்கொள் |
| Material Culture | பண்பாட்டுப் பொருள்கள் |
| Relinquish Voluntarily | பதவி பொறுப்பைத் துற / கைவிடு |
| Million | பத்து இலட்சம் |
| Genealogy | பரம்பரை வரலாறு/வம்சாவளி |
| Excavation | அகழாய்வு |
| Enslaved | அடிமைப் படுத்தப்படல் |
| Subjugation | அடிமைப்படுத்துதல்/td> |
| Retainers | அடியாட்கள் |
| Realm | அதிகார எல்லை |
| Bureaucracy | அதிகாரத்துவம் |
| Alienate | அந்நியப்படுத்து |
| State | அரசு |
| Bastion | அரண் |
| Heresy | அவைதீகம் |
| Aesthetic Value | அழகியல் தன்மை |
| Annihilation | அழித்தொழித்தல் |
| Inquisitive | அறியும் ஆர்வமுள்ள |
| Cognition | அறிவாற்றல் |
| Remittance | அனுப்பிய பணம் |
| Proponents | ஆதரவாளர்கள் |
| Cuneiform | ஆப்பு வடிவ எழுத்து |
| Watershed | ஆற்றுப்படுகை |
| Mesolithic | இடைக்கற்காலம் |
| Iron Age | இரும்புக்காலம் |
| Genocide | இனப் படுகொலை |
| Food Gatherer | உணவு சேகரிப்பவர் |
| De-Facto | உண்மையான |
| Assimilate | உள்வாங்கு |
| Ring Well | உறைகிணறு |
| Penetration | ஊடுருவல் |
| Tricked | ஏமாற்றப்பட்ட |
| Impoverishment | ஏழ்மையாக்கு |
| Illustrious | ஒப்பற்ற |
| Flogging | கசையடி கொடுத்தல் |
| Commemorate | ஒரு நபர் அல்லது நிகழ்வு நினைவாகக் கொண்டாடு |
| Onslaught | கடுந் தாக்குதல் |
| Observances | கடைபிடிக்கப்படுபவை |
| Encyclopaedia | கலைக்களஞ்சியம் |
| Stone Age | கற்காலம் |
| Epoch | காலம் |
| Scarce | கிடைப்பருமை/பற்றாக்குறை |
| Heathen | கிறித்தவரல்லாதவர் |
| Sacraments | கிறுத்துவ மதச் சடங்குகள் |
| Chiefdom | குடித்தலைமை முறை |
Tags:
TNPSC
