அடிப்படை ஜோதிடம் | Astrology in tamil

கிரகங்களின் அதிதேவதை


கிரகம் அதிதேவதைை
சூரியன் சிவன்
சந்திரன் பார்வதி
செவ்வாய் சுப்ரமண்யர்
புதன் விஷ்ணு
குரு பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி
சுக்ரன் லஷ்மி, இந்திரன்,வருணன்
சனி யமன், சாஸ்தா
ராகு காளி, துர்கை, கருமாரியம்மன்
கேது விநாயகர், சண்டிகேச்வரர்

நவகிரகங்களுக்குரிய தானியங்கள்


கிரகம் தானியங்கள்
சூரியன் கோதுமை
சந்திரன் நெல்
செவ்வாய் துவரை
புதன் பச்சைப்பயறு
குரு கடலை
சுக்ரன் மொச்சை
சனி எள்ளு
ராகு உளுந்து
கேது கொள்ளு

கிரகங்களின் நட்பு வீடுகள்


கிரகம் நட்புவீடுகள்
சூரியன் விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
சந்திரன் மிதுனம், சிம்மம், கன்னி.
செவ்வாய் சிம்மம், தனுசு, மீனம்.
புதன் ரிஷபம், சிம்மம், துலாம்.
குரு மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
சுக்ரன் மிதுனம், தனுசு, மகரம், கும்பம்.
சனி ரிஷபம், மிதுனம்.
ராகு மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்
கேது மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்,மீனம்

கிரகங்களின் பகை வீடுகள்


கிரகம் பகைவீடுகள்
சூரியன் ரிஷபம், மகரம், கும்பம்.
சந்திரன் எந்த வீட்டிலும் பகை இல்லை
செவ்வாய் மிதுனம், கன்னி.
புதன் கடகம், விருச்சிகம்.
குரு ரிஷபம், மிதுனம், துலாம்.
சுக்ரன் கடகம், சிம்மம், தனுசு.
சனி கடகம், சிம்மம், விருச்சிகம்.
ராகு கடகம், சிம்மம்.
கேது கடகம், சிம்மம்.

கிரகங்களின் ரத்தினங்கள்


கிரகம் ரத்தினங்கள்
சூரியன் மாணிக்கம்
சந்திரன் முத்து
செவ்வாய் பவளம்
புதன் பச்சை
குரு புஷ்பராகம்
சுக்ரன் வைரம்
சனி நீலக்கல்
ராகு கோமேதகம்
கேது வைடூர்யம்

கிரகங்களின் ராசியில் இருக்கும் கால அளவு


கிரகம் காலம்
சூரியன் 1 மாதம்
சந்திரன் 2 1/4 நாள்
செவ்வாய் 1 1/2 மாதம்
புதன் 1 மாதம்
குரு 1 வருடம்
சுக்ரன் 1 மாதம்
சனி 2 1/2 வருடம்
ராகு 1 1/2 வருடம்
கேது 1 1/2 வருடம்

கிரகங்களின் பார்வை


கிரகம் பார்வை
சூரியன் 7வது பார்வை
சந்திரன் 7வது பார்வை
செவ்வாய் 4,7,8 வது பார்வை
புதன் 7வது பார்வை
குரு 5,7,9 வது பார்வை
சுக்ரன் 7வது பார்வை
சனி 3,7,10 வது பார்வை
ராகு 7வது பார்வை
கேது 7வது பார்வை

1 Comments

Previous Post Next Post