27 நட்சத்திரங்களுக்குரிய தெய்வம், விலங்கு மற்றும் மரம்

27 நட்சத்திரங்களுக்குரிய தெய்வம், விலங்கு மற்றும் மரம்

நட்சத்திரம் தெய்வம் விலங்கு மரம்
அஸ்வினி ஸ்ரீசரஸ்வதி தேவி ஆண் குதிரை எட்டி
பரணி ஸ்ரீதுர்கா தேவி ஆண் யானை நெல்லி
கார்த்திகை முருகப் பெருமான் பெண் ஆடு அத்தி
ரோகிணி ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்) ஆண் நாகம் நாவல்
மிருகசீரடம் ஸ்ரீசந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) பெண் சாரை கருங்காலி
திருவாதிரை ஸ்ரீசிவபெருமான் ஆண் நாய் செங்கருங்காலி
புனர்பூசம் ஸ்ரீராமர் (விஸ்ணு பெருமான்) பெண் பூனை முங்கில்
பூசம் ஸ்ரீதட்சிணாமுர்த்தி (சிவபெருமான்) ஆண் ஆடு அரசு
ஆயில்யம் ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்) ஆண் பூனை புன்னை
மகம் ஸ்ரீசூரிய பகவான்(சூரிய நாராயணர்) ஆண் எலி ஆலமரம்
பூரம் ஸ்ரீஆண்டாள் தேவி பெண் எலி பலா
உத்திரம் ஸ்ரீமகாலட்சுமி தேவி எருது அலரி
அஸ்தம் ஸ்ரீகாயத்ரி தேவி பெண் எருமை வேலமரம்
சித்திரை ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆண் புலி வில்வம்
சுவாதி ஸ்ரீநரசிம்மமூர்த்தி ஆண் எருமை மருதம்
விசாகம் ஸ்ரீமுருகப் பெருமான் பெண் புலி விளா
அனுசம் ஸ்ரீலட்சுமி நாரயணர் பெண் மான் மகிழம்
கேட்டை ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) கலைமான் புராய்மரம்
மூலம் ஸ்ரீஆஞ்சநேயர் பெண் நாய் மாமரம்
பூராடம் ஸ்ரீஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) ஆண் குரங்கு வஞ்சி
உத்திராடம் ஸ்ரீவிநாயகப் பெருமான பசு பலாமரம்
திருவோணம் ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) பெண் குரங்கு எருக்கமரம்
அவிட்டம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் பெண் சிங்கம் வன்னி
சதயம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) பெண் குதிரை கடம்பு
பூரட்டாதி ஸ்ரீஏகபாதர் (சிவபெருமான்) ஆண் சிங்கம் தேமா
உத்திரட்டாதி ஸ்ரீமகாாஸ்வரர் (சிவபெருமான்) பாற்பசு வேம்பு
ரேவதி ஸ்ரீஅரங்கநாதன் பெண் யானை இலுப்பை

Post a Comment

Previous Post Next Post