வருவாய் வட்டாட்சியருக்கு மனு எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்,
மாவட்டம்.
பெறுநர்
வருவ வட்டாட்சியர் அவர்கள்,
வருவ வட்டாட்சியர் அலுவலகம்,
இடம்.
பொருள்: மணல் திருட்டு நடைபெறுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக.
ஐயா,
வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் மணல் திருட்டு சமீபகாலமாக அதிகமாக நடைபெறுகிறது. மணல் திருட்டு அதிகம் நடைபெறுவதால் நீர் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இயற்கையை காக்க சட்ட விரோதமாக மணல் தொடர்ந்து திருடப்படுவதை உடனே தடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இடம்:நன்றி
நாள்:
இப்படிக்கு,
(உங்கள் கையொப்பம்).
Tags:
letter