ஜோதிட சாஸ்திரத்தில் எந்தெந்த கிரகங்களினால் என்னென்ன நோய்கள் உண்டாகும் என்று இப்போது பார்ப்போம்.
1)கேதுவால் உண்டாகும் நோய்கள்:
2)சுக்கிரனால் உண்டாகும் நோய்கள்:
3)சூரியனால் உண்டாகும் நோய்கள்
பித்த ஜூரம், உஷ்ண ஜூரம், தேக சூடு, கணைச் சூடு, இதய பலமின்மை, இரணியா, கண் நோய், எழும்பு நோய், வயிற்றுநோய், தோல் வியாதி.
4)சந்திரனால் உண்டாகும் நோய்கள்:
காக்கை வலிப்பு, டைபாய்டு, சயரோகம், மண்ணீரல் வீக்கம், இடுப்பு நோய், அதிக தூக்கம், கபம், குளிர் ஜுரம், பசியின்மை, ஆகாரத்தில் பிடித்தமில்லாமை.
5)செவ்வாயால் உண்டாகும் நோய்கள்:
சிறுநீர் கடுப்பு, சிறுநீரக நோய், தேக மெலிவு, ரத்த சோகை, கண் பார்வை மங்கல், குஷ்டம், எலும்பு மஜ்ஜை குறைதல், சொறி, படை நோய்கள்.
6)ராகுவால் உண்டாகும் நோய்கள்:
ஜலதோஷம், சளி, முச்சுக்கோளாறு, பேச்சுக் கோளாறு, எலும்பு நோய், கல்லீரல் நோய், கெட்ட கணவு, குஷ்டம், கால் நோய், இதய நோய்,புத்திக் கலகம்.
7)குருவால் உண்டாகும் நோய்கள்:
கொழுப்பு சம்பந்தமான நோய்கள், உடல் பருத்தல், நீர் சம்பந்தமான நோய்கள், இனிப்பு நோய் (சுகர்), தொடை நோய், அஜீரணம், கபம், காது நோய்.
8)சனீஸ்வரரால் உண்டாகும் நோய்கள்:
வாத நோய், நரம்பு நோய், தோல் நோய், தூக்கமின்மை, அழகற்ற தலைமுடி, உடல் ஊனம் ., சோம்பல், மயக்கம், வயிற்று வலி, உள்சூடு, வாயுக்கோளறுகள்.
9)புதனால் உண்டாகும் நோய்கள்:
நரம்பு வியாதி, கழுத்து நோய், பாண்டு ரோகம், விஷ நோய்கள், கெட்ட சொப்பனம், பிளவை, பித்தம், சிலேத்துமம், வாத ஜூரம்.