வங்கிக்கு புது பாஸ்புக் (passbook) வேண்டி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
முத்து,157/11, எழில் நகர்,காரியாபட்டி.
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
காரியாபட்டி.
ஐயா/அம்மா,
வணக்கம், நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்----------. எனது பாஸ்புக் தொலைந்துவிட்டால் புதிய பாஸ்புக் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: புதிய பாஸ்புக் வேண்டுதல் தொடர்பாக
வங்கி கணக்கு எண்----------.
தொலைபேசி எண்--------.
நாள்:19/08/2021
இடம்: காரியாபட்டி
இப்படிக்கு,
முத்து
Tags:
letter