TNPSC GROUP 2 MAINS SYLLABUS IN TAMIL

விரிவான விடை எழுதும் வகை இரண்டாம் தாள் ( Descriptive Type paper-2) 


அலகு -1 

இந்தியா, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல், தொழில் நுட்பத்தின் பங்கு (Role and impact of Science and Technology in the Development of India and Tamil Nadu) 

பிரபஞ்சத்தின் தன்மைகள், பொதுவான அறிவியல் விதிகள்! கோட்பாடுகள். அறிவியல், உபகரணங்கள் கருவிகள், கண்டுபிடிப்புகள், அறிவியல் கலைச் சொற்கள்.

இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் தன்மைகள், அளவிடுகள், தர அலகுகள் விசை, இயக்கம், வெப்ப ஆற்றல் மற்றும் எந்திர ஆற்றல், வெப்பம், ஒளி மற்றும் ஒலி காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னணுவியல்

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம்,

கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள்.

உயிர் அறிவியலின் அடிப்படைக் கோட்டுப்பாடுகள், செல் - உயிரின் அடிப்படை கோட்டுப்பாடுகள், உயிரின்

வகைப்பாடுகள், ஊட்டச்சத்துகள் மற்றும் சம விகித உணவு, சுவாசம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டம். 

நாளமில்லா சுரப்பி மண்டலம், இனப்பெருக்க மண்டலம் 

விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதர்களின் உயிர்வாழ்க்கை - அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி அரசின் கொள்கைகள், அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள். - அறிவியல் தொழில் நுட்ப மற்றும் தாக்கங்கள், ஆற்றல் தன்னிறைவு, எண்ணெய் கண்டுப்பிடிப்பு

மரபியல் மரபுப் பண்பு குறித்த அறிவியல், சுற்றுச் சூழல், சூழலியல், பல்லூயிர் பெருக்கம் மற்றும் அதன் பாதுகாப்புசுகாதாரம், மனித நோய்கள், தடுப்பு மற்றும் இதன் பாதுகாப்பு, மனிதனின் தொற்று நோய்கள், பரவா நோய்கள், குணப்படுத்தும், தடுக்கும் வழிமுறைகள், மதுவுக்கு அடிமையாதல், போதை மருந்துக்கு அடிமையாதல் - கணிப்பொறி அறிவியல் மற்றும் அதன் முன்னேற்றங்கள்.

அலகு - 2  

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகம், தமிழ்நாடு குறித்த சிறப்பு குறிப்புகளுடன், (Administration of Union and states with special reference to Tamil Nadu)  

மாநில அரசாங்கத்தின் அமைப்பு, பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், மாவட்ட நிர்வாகம், மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் பங்கு  

தமிழ் நாட்டின் தொழில் வரைப்படம்(தொழிற்சாலை பரவல், மாநில அரசின் பங்குபொதுப் பணிகள்-பணியாளர் தேர்வாணையகளின் பங்கு.  

மாநில நிதி. ஆதாரங்கள், பட்ஜெட் மற்றும் நிதி நிர்வாகம், நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - மின் ஆளுமை 

இயற்கை சீற்றங்கள்- பேரிடர் மேலாண்மை- மத்திய, மாநில அளவில் முயற்சிகள் சமூக நலம் - தமிழ் நாடு அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள், மத்திய மாநில உறவுகள் 

இந்தியாவின் தொழில் வரைப்படம்.(தொழிற்சாலை பரவல்)  

பொதுப்பணிகள்- மத்திய தேர்வாணையத்தின் பங்கு, பணிகள்.

சமூக நலம் - இந்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்.

அலகு - 3

இந்தியா தமிழ் நாட்டில் சமூக, பொருளாதார பிரச்சனைகள் (Socio-Economic Issuses in India /Tamilnadu)

மக்கள் தொகைப் பெருக்கம், இந்தியா மற்றும் தமிழகத்தின் வேலையின்மை பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர்கள் - பொருளாதாரப் பிரச்சினைகள்: (a) வறுமை, (b) ஊரக மற்றும் நகர்புறங்களில் சுகாதாரம் (c) பொதுவாழ்வில் ஊழல், ஊலுக்கு எதிரான நடவடிக்கைகள்: மத்திய கண்காணிப்பு ஆணையம் ,லோக் அதாலத் ,மக்கள் குறை தீர்ப்பாளர், இந்திய தலைமை கணக்கு தணிக்கையர் (CAG)

எழுத்தறிவின்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல் - மளிருக்கு அதிகாரமளித்தலில் அரசின் பங்கு  

பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள் குடும்ப வன்முறை, வரதட்சினை பிரச்சினை, பாலியல் தொல்லைகள் தாக்குதல்கள் முதலியன.

நாட்டின் வளர்ச்சியில் வன்முறையின் பாதிப்புகள் - மத வன்முறை, சாதி வன்முறை மற்றும் பயங்கரவாதம் 

மனித உரிமை பிரச்சினைகள், தகவல் அறியும் உரிமை- மத்திய, மாநில ஆணையங்கள் கல்வி - கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையேயான தொடர்பு.

சமுதாய மேம்பாட்டுத் திட்டம், வேலை உறுதியளிப்புத்திட்டம், சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு. சமூக நல பணிகளில் அரசுச் சாரா நிறுவனங்களின் (என்.ஜி.ஓ-வின்) பங்கு, அரசின் சுகாதாரக் கொள்கை. 

அலகு - 4

நடப்பு தேசிய நிகழ்வுகள். 

அலகு - 5

நடப்பு மாநில நிகழ்வுகள்.

Post a Comment

Previous Post Next Post