3 லட்சம் வரை உதவி.....4 சதவீத வட்டியில்

PM kissan கிரெடிட் மூலம் விவசாய்கள் மூன்று லட்சம் வரை குறுகிய கால கடன் பெறலாம்.


இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.இதற்கு 9% வட்டி என்றாலும் 2% மத்திய அரசே ஏற்கிறது.விவசாயிகள் சரியான நேரத்தில் கடன் தொகையை செலுத்தினால் மேலும் 3% வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
PM kissan கிரெடிட் கார்டு பெறுவது எப்படி?
PM kissan இனையதளத்திற்கு செல்லவும்.இனையதளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்
இங்கே,

Download kcc form மை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளவும்.
விண்ணப்பத்தை உங்கள் வங்கிக் கிளைக்கு சென்று விண்ணப்பித்து kissan credit card பெற்றுக் கொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post