இலவச பான் கார்ட் பெறுவது எப்படி?

வங்கி பரிவர்த்தனனகளுக்கு இன்றியமையாத ஒன்றாக இன்று பான் கார்ட் மாறியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அனைவருக்கும் இலவசமாக பான் கார்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளார்.

தேவையான ஆவணங்கள்:
ஆதார் மட்டுமே
குறிப்பு:
1) ஆதார் என்னுடன் மொபைல் எண்ணை இனைத்திருக்க வேண்டும்
2) ஆதாரில் உங்கள் பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும்.
3)18 வயது நிரம்பியவராக  இருக்க வேண்டும்

இப்போதே பதிவு செய்ய கீழே உள்ள  linkயை கிளிக் செய்யவும்

இதை சொடுக்கியவுடன்
Please click get new pan button

10 நிமிடத்தில் வாங்கி கொள்ளலாம்

4 Comments

  1. எனக்கு கிடைத்ததுவிட்டது

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவுகளை பாருங்கள்

      Delete
  2. எனக்கு pancard கிடைத்தது நன்றி அருண்குமார்

    ReplyDelete
    Replies
    1. வாழ்க வளமுடன்.தொடர்ந்து பதிவுகளை பாருங்கள்

      Delete
Previous Post Next Post