பெரியப்பா

வெண்ணிமுத்து அய்யனார் துணை

பெரியப்பாவுக்கு மகன் எழுதும் கடிதம்:
பெரியப்பா உங்கள் மகன் அருண்குமார்,  உங்களிடம் பேசும் வாய்ப்பு எனக்கு அதிகமாக கிடைக்கவில்லை.ஆனால் நீங்கள் என் மீது வைத்துள்ள பாசம் எனக்கு தெரியும்.பல சமயங்களில் உங்கள் பாசத்தை நான் உணர்ந்துள்ளேன்.இதுவரை நான் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை.ஆனால் இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன்.ஆனால் உங்கள் உடல் எங்களிடம் இல்லை.உடல் பிரிந்தாலும் உயிருக்கு என்றும் அழிவில்லை என்று தெரியும்.உங்களுக்கு ஒரு வாக்களிக்கிறேன் பெரியப்பா நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் நினைவு நாளன்று குறைந்தது 100 பேருக்காவது அண்ணதானம் அளிப்பேன் இது சத்தியம்.உங்கள் ஆன்மா நிச்சயம் இறைவனடி சேரும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியப்பா(31/05/1970). 

இப்படிக்கு: உங்கள் மகன் அருண்குமார்

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரியப்பா. 


முத்து




Post a Comment

Previous Post Next Post