அனைவருக்கும் வணக்கம்.இன்று பிறமொழி பெயர்களும் அதற்கான அர்த்தமும் என்ற தலைப்பில் பிற மொழி பெயர்களின் அர்த்தங்களை இப்போது பார்ப்போம்.
யாஷிகா:
இந்தப் பெயர் தற்போது பெரும்பாலான பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கப்படுகிறது, அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா பிச்சைகாரி.
பிருத்வி:
பிருத்வி என்றால் மண்.பிருத்வி ராஜ் என்று வைைத்தால் கூட மண்ணின் அரசன் என்று பொருள்படும்
அபர்ணா:
அபர்ணா என்றால் ஆடை அற்றவள் என்று அர்த்தம்.
மகஷா:
மகிஷா என்றால் எருமை என்று அர்த்தம்
கோபிகா:
கோபிகா என்றால் பால்காரி.
எவ்வளவோ அழகான அர்த்தம் கொண்ட தமிழ் பெயர்கள் இருக்கும் போது அர்த்தம் கொண்ட பெயர்கள் நமக்கு தேவையா.இனிமேலாவது குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது அதன் அர்த்தம் தெரிந்து கொண்டு பெயர் வையுங்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இந்த உலகிறகு
கூறிய நாம் பிற மொழி பெயர்களை வைப்பதில் தவறில்லை.தயவு செய்து அதன் உண்மையான அர்த்தம் தெரிந்து கொண்டு வையுங்கள்.நன்றி வணக்கம்
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்
Tags:
life