தமிழ்நாடு அரசு போர்வெல் அமைக்க மானியம் தருகிறது அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் வேளாண் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைக்க 50% மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய போர்வெல் அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் 50,000 வரை மானியம் தரப்படுகிறது.
தேவையான சான்றிதழ்கள்:
- சாதிச்சான்று.
- வருமான சான்று.
- இருப்பிடடச் சான்று.
- சிறு குறு விவசாயி சான்று.
- பட்டா மற்றும் அடங்கல்.
அனுக வேண்டிய இடம்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்.
அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண் அலுவலகம்(union office).
நீர்ப்பாசன வசதிக்கு பைப்:
நீர்ப்பாசன வசதிக்கு பைப்பையும் (pipe)
அரசே தருகிறது.
முக்கிய குறிப்பு
எத்தனை அடி போட்டாலும் 50000 மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.
Tags:
govt scheme

கருப்பு ஒஸ் வாங்குன இல்லையா தம்பி அத சொல்லவே இல்லை
ReplyDelete