பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி???

ஆதார் எண்ணுடன்  மொபைல் எண்ணை எப்படி இணைப்பது என்று இப்போது பார்ப்போம்.


ஜூலை 30 குள் ஆதார்  எண்ணை  இணைக்கவில்லை என்றால் உங்கள் பான் எண் காலாவதி ஆகிவிடும். உங்களுக்கு  10000 வரை அபராதம் விதிக்கப்படும்.இப்போதே உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க கீழ் உள்ள கிளிக் பட்டனைகிளிக் செய்யவும்.

கிளிக் செய்த உடன் இது போல வரும்




இதில் உங்கள் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் உள்ளீடு செய்து உங்கள் ஆதார் எண்ணுடன் பான்எண்ணை இணைத்து கொள்ளலாம்.

குறிப்பு:
1)உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம்

1 Comments

Previous Post Next Post