அய்யனார் 108 போற்றி:
அய்யனாரின் 108 போற்றிகளை தற்போது காண்போம்
- ஓம் அப்பா போற்றி
- ஓம் அரனே போற்றி
- ஓம் அரசே போற்றி
- ஓம் அமுதே போற்றி
- ஓம் அழகே போற்றி
- ஓம் அத்தா போற்றி
- ஓம் அற்புதா போற்றி
- ஓம் அறிவே போற்றி
- ஓம் அம்பலா போற்றி
- ஓம் அறியோய் போற்றி
- ஓம் அருந்தவா போற்றி
- ஓம் அணுவே போற்றி
- ஓம் அண்டா போற்றி
- ஓம் ஆதியே போற்றி
- ஓம் ஆறங்கா போற்றி
- ஓம் ஆரமுதே போற்றி
- ஓம் ஆரணா போற்றி
- ஓம் ஆண்டவா போற்றி
- ஓம் ஆலவாயா போற்றி
- ஓம் ஆருறா போற்றி
- ஓம் இறைவா போற்றி
- ஓம் இடபா போற்றி
- ஓம் இன்பா போற்றி
- ஓம் ஈசா போற்றி
- ஓம் உடையாய் போற்றி
- ஓம் உணர்வே போற்றி
- ஓம் உயிரே போற்றி
- ஓம் ஊழியே போற்றி
- ஓம் எண்ணே போற்றி
- ஓம் எழுத்தே போற்றி
- ஓம் எண்குணா போற்றி
- ஓம் எழிலா போற்றி
- ஓம் எளியா போற்றி
- ஓம் ஏகா போற்றி
- ஓம் ஏழிசையே போற்றி
- ஓம் ஏறூர்ந்தா போற்றி
- ஓம் ஐயா போற்றி
- ஓம் ஒருவா போற்றி
- ஓம் ஒப்பிலா போற்றி
- ஓம் ஒளியே போற்றி
- ஓம் ஒலியே போற்றி
- ஓம் ஓங்காரா போற்றி
- ஓம் கடம்பா போற்றி
- ஓம் கதிரே போற்றி
- ஓம் கதியே போற்றி
- ஓம் கனியே போற்றி
- ஓம் கலையே போற்றி
- ஓம் காருண்யா போற்றி
- ஓம் குறியே போற்றி
- ஓம் குருவே போற்றி
- ஓம் குணமே போற்றி
- ஓம் கூத்தா போற்றி
- ஓம் சடையா போற்றி
- ஓம் சங்கரா போற்றி
- ஓம் சதுரா போற்றி
- ஓம் சதாசிவா போற்றி
- ஓம் சிவமே போற்றி
- ஓம் சிறமே போற்றி
- ஓம் சித்தா போற்றி
- ஓம் சீரா போற்றி
- ஓம் சுடரே போற்றி
- ஓம் சுந்தரா போற்றி
- ஓம் செல்வா போற்றி
- ஓம் செங்கணா போற்றி
- ஓம் செம்பொனா போற்றி
- ஓம் சொல்லே போற்றி
- ஓம் ஞாயிறே போற்றி
- ஓம் ஞானமே போற்றி
- ஓம் தமிழே போற்றி
- ஓம் தத்துவா போற்றி
- ஓம் தலைவா போற்றி
- ஓம் தந்தையே போற்றி
- ஓம் தாயுமானவா போற்றி
- ஓம் தாண்டவா போற்றி
- ஓம் திங்களே போற்றி
- ஓம் திசையே போற்றி
- ஓம் திரிசுலா போற்றி
- ஓம் துணையே போற்றி
- ஓம் தெளிவே போற்றி
- ஓம் தேவதேவே போற்றி
- ஓம் தோழா போற்றி
- ஓம் நமசிவாய போற்றி
- ஓம் நண்பா போற்றி
- ஓம் நஞ்சுண்டா போற்றி
- ஓம் நான்மறைவா போற்றி
- ஓம் நிறைவே போற்றி
- ஓம் நினைவே போற்றி
- ஓம் நீலகண்டா போற்றி
- ஓம் நெறியே போற்றி
- ஓம் பண்ணே போற்றி
- ஓம் பித்தா போற்றி
- ஓம் புனிதா போற்றி
- ஓம் புராணா போற்றி
- ஓம் பெரியோய் போற்றி
- ஓம் பொருளே போற்றி
- ஓம் பொங்கரவா போற்றி
- ஓம் மணியே போற்றி
- ஓம் மதிசூடியே போற்றி
- ஓம் மருந்தே போற்றி
- ஓம் மலையே போற்றி
- ஓம் மஞ்சா போற்றி
- ஓம் மணாளா போற்றி
- ஓம் மெய்யே போற்றி
- ஓம் முகிலே போற்றி
- ஓம் முத்தா போற்றி
- ஓம் முதல்வா போற்றி
- ஓம் வாழ்வே போற்றி
- ஓம் வைப்பே போற்றி
அய்யனாரின் அருளை பெற்று அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற தினமும் இந்த 108 போற்றியை படியுங்கள்.அய்யனார் அருள் பெறுங்கள்.
வெண்ணிமுத்து அய்யனார் கோவில்
(Vennimuthu ayyanar temple)
Sri Vennimuthuayyanar