தங்கப்பாண்டியன்


தங்கபாண்டியன் 

பிறப்பு:13/09/1933
இறப்பு:31/07/1997



அப்போது இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த சாயல் குடியில் 13/09/1933 இல் பிறந்த  இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை
தொகுதியிலிருந்து, சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பிள்ளைகள்:
  1. தங்கம் தெண்ணரசு MLA
  2. தமிழச்சி தங்கப்பாண்டியன்MP
இவரது பிள்ளைகளின் தொண்டு மிகப்பெரியது ஆகும்.
அதற்கு உதாரணம் எங்கள் ஊரில் என்னென்ன தேவையோ அவை அனைத்தும் எங்கள் ஊருக்கு வர இவரது மகன் சட்டமன்ற உறுப்பினர்  தங்கம் தெண்ணரசே காரணம்.எங்கள் ஊருக்கு மட்டுமல்ல இவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் சமூகப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வையும் காண்கிறார்.

எங்கள் ஊருக்கு திரு தங்கம் தெண்ணரசு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள்
  1. நாடகமேடை
  2. பேருந்து நிழல் குடை
  3. நீர் சேமிப்பு தொட்டி
  4. ரேசன் கடை எங்கள் ஊருக்கு வர இவரது தீவிர முயற்சி
  5. இடுகாடு கட்டிடம்
  6. தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு

Post a Comment

Previous Post Next Post