வேலையில்லா இளைஞர்களுக்கான உதவி தொகை திட்டம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு : மாதம் ரூபாய் 300
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு: மாதம் ரூபாய் 200
+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு: மாதம் ரூபாய் 400
பட்டதாரிகளுக்கு : மாதம் ரூபாய் 600
பதிவு செய்து காத்திருப்பு காலம்:
விண்ணப்ப நாளுக்கு முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாது வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்க வேண்டும்
வருமானம்:
ஆண்டு வருமானம் 50000 மேல் இருக்க கூடாது
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 40 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது வரை இருக்கலாம்.
இருப்பிடம்:
விண்ணப்பதாரர் தமிழாநாட்டில் கல்வி கற்றவராக இருக்க வேண்டும் விண்ணப்பதாரரின் பெற்றோர் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்
குறிப்பு:
விண்ணப்பதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவியராக இருக்க கூடாது.இந்த நிபந்தனை தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு பொருந்தாது.
இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கிளிக் பட்டனை கிளிக் செய்யவும்
வெண்ணிமுத்து அய்யனார் கோவில் தினசரி மேற்கோள்கள்:
வினை விதைத்தவன் வினை அறுத்து தான் ஆக வேண்டும்.அது நற்பலான அல்லது தீய பலான என்பது நீங்கள் செய்யும் செயலை பொறுத்தது.
Tags:
govt scheme