வட்டாடுதல்
அக்காலத்தில் மகளிர் விரும்பிய விளையாட்டுக்களில் வட்டாடுதல் முக்கிய பங்கு வகித்தது கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் ஆடுதல் ஆகும் வட்டாடுதல் எனவும் வழங்கப்பட்டது
பந்தாடுதல்:
நூலினால் நன்கு விரிந்து கட்டப்பட்ட ஒரு வகை பந்தினை கொண்டு அன்றைய மகளிர் ஒருவர் மற்றொருவரின் மேல் எரிந்து விளையாடுவர் இதனை ஐங்குறுநூறு நூலானது கூறுகிறது.
கழங்காடுதல்:
கலங்க் ஆடுகள் என்னும் விளையாட்டானது மகளிர் திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து ஆடும் விளையாட்டாகும் அக்கால பருவ மகளிர் விரும்பி விளையாடிய விளையாட்டு இதுவாகும்.
ஊசலாடுதல்:
நன்கு வளர்ந்த மரத்தின் இலைகளுக்கு இடையே கயிற்றினை உசாராக கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்வர் அக்கால மகளிர்.
ஓரையாடுதல்:
மகளிர் விளையாட்டுகளில் ஓரையாடுதல் என்பதும்குறிப்பிடத்தக்கது.ஓரையாடுதல்
விளையாட்டு என்பது கடல் பகுதி மற்றும் ஆற்றங்கரையில் விளையாடும் விளையாட்டாகும்.
இதையும் படியுங்கள் பழங்காலத்தில் ஆடவர் விளையாட்டுகள்
வெண்ணிமுத்து அய்யனார் கோவில் தகவல் பலகை:
சாப்பிட, படிக்க, படுக்க சிறந்த திசை எது?
1. சாப்பிட சிறந்த திசை தெற்கு.
2. படிக்க சிறந்த திசை வடக்கு.
3. படுக்க சிறந்த திசை தெற்கு.
எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடலாம்?
1. தெற்கு - மிக மிக மிக சிறந்தது
பெரும் புகழ் கிடைக்கும்
2. கிழக்கு - சிறந்தது
கல்வி மற்றும் ஆயுள் விருத்தி.
3. மேற்கு - பரவாயில்லை
செல்வம் பெருகும்
4. வடக்கு - கூடாது.
நோய், வியாதி வரும்
எந்த திசை நோக்கி அமர்ந்து படிக்கலாம்?
1. வடக்கு - மிக மிக மிக சிறந்தது
2. கிழக்கு - சிறந்தது
3. மேற்கு - பரவாயில்லை
4. தெற்கு - வேண்டாம்
எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம்?
1. தெற்கு - மிக மிக மிக சிறந்தது
2. கிழக்கு - சிறந்தது
3. மேற்கு - பரவாயில்லை
4. வடக்கு - கூடாது.