டாம்கோ(TAMCO) கடன் உதவி திட்டம்

டாம்கோ-TAMCO:
தமிழ்நாடு  சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சிறுபான்மையின மக்களுக்கு தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் உதவி திட்டம்,கறவை மாடு கடன் உதவி திட்டம், ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க தேவையான தகுதி:
  • விண்ணப்பதாரர் 18 வயதில் இருந்து 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • 1.20 லட்சத்திற்கு மிகாமல் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
  • புதிய தொழில் அல்லது ஏற்கனவே செய்யும் தொழிலை விரிவுபடுத்த கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
  • ஆதார் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • சாதி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • மதிப்பெண் சான்றிதழ்
  • வங்கி கோரும் இதர ஆவணங்கள்
தனிநபர் கடன் :
  • ஆண்டு வருமானம் கிராமங்களில் 81000, நகரங்களில் 1,03,000
  • அதிகபட்ச கடன் தொகை 2000000
  • வட்டி விகிதம் ஆண் பயனாளிகளுக்கு 8%, பெண் பயனாளிகளுக்கு 6%
  • தவறைத் தொகை வட்டியும் செலுத்த வேண்டிய காலம் 5 வருடம்.
கறவை மாடு கடன்:

கறவை மாடு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது.
  • ஒரு கறவை மாடு வாங்கிட 25000
  • இரண்டு கறவை மாடு வாங்கிட 50000
  • வட்டி விகிதம் ஆண்டிற்கு 6%.
  • தவனைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்தும் கால அளவு 3 ஆண்டுகள்.
ஆட்டோ கடன்:
  • வட்டி விகிதம் 6%
  • ஆட்டோவுக்கு 1.21 லட்சம்

சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய



தனிநபர் கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கிளிக் பட்டனை கிளிக் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

கல்வி கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கிளிக் பட்டனை கிளிக் செய்யவும்

Post a Comment

Previous Post Next Post