விளையாட்டுக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதுகள்

வெண்ணிமுத்து அய்யனார் துணை

விளையாட்டுக்காக வழங்கப்படும் உயர்ந்த விருதுகள்:


  • இந்தியாவில் விளையாட்டுக்காக வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்(1991-1992).
  • சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
  • அர்ஜுனா விருது 1961 முதல் வழங்கப்படுகிறது.
  • வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது.
  • சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது வழங்கப்படுகிறது.
  • சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது.
  • 2009-2010 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை சாய்னா நேவால் பெற்றார்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தீபா மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post