செக்புக் பெற வங்கிக்கு கடிதம் எழுதுவது எப்படி:
அனுப்புநர்
உங்களுடைய பெயர்,உங்களுடைய முகவரி,வசிக்கும் இடம்.
பெறுநர்
உயர்திரு வங்கி மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,வங்கி இருக்கும் இடம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: செக் புக் வேண்டி விண்ணப்பித்தல்.
வணக்கம், நான் உங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது செக்புக் பெறவில்லை. என்னுடைய வங்கி கணக்கு எண் ********(உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிடவும்). எனக்கு செக் புக் தருமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்கிய ஆண்டு 2000(நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கிய ஆண்டை உள்ளிடவும்).
இப்படிக்கு,
உங்கள் பெயர்.
வங்கியில் ஏடிஎம் கார்டு பெற அல்லது முகவரி மாற்ற வங்கி கடிதம் எழுதும் போது இதே வழிமுறையை பின்பற்றவும்.
தினசரி மேற்கோள்கள்:
யார் ஒருவருக்கு நான் எனும் ஆணவம் இருக்கிறதோ அந்த ஆணவமே அவர் அழிவின் தொடக்கமாக அமையும்.
Tags:
letter