வெண்ணிமுத்து அய்யனார் துணை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2020:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து 3 வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி என்ன யார் யார் விண்ணப்பிக்கலாம்? அதற்குத் தேவையான சான்றிதழ்களை பற்றி இந்த பதிவில் நாம் காண்போம்.
பிரைவேட் செக்ரட்ரி(private secretary)
தகுதி:
- ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்த தற்கான சான்றிதழ்.
முன் அனுபவம்:
மூன்று வருடம் தனியார் அல்லது அரசுத் துறையில் வேலை பார்த்த முன் அனபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்:
சம்பளம் 19,500 இருந்து 62000 வரை வழங்கப்படுகிறது.
மொத்த காலி பணியிடங்கள்:
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4.
டிரைவர்
தகுதி:
- எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
ஐந்து வருடம் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்:
ஊதியம் 19500 லருந்து 62000 வரை வழங்கப்படுகிறது.
மொத்த காலி பணியிடங்கள்:
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5.
அட்டெண்டர்
தகுதி:
- எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
எந்தவிதமான முன் அனுபவம தேவையில்லை.
ஊதியம்:
ஊதியம் 15700 வரியில் இருந்து 50,000 வரை.
மொத்த காலி பணியிடங்கள்:
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10.
பின்னர் அதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
இந்த விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
17/9/2020க்குள் விண்ணப்பத்தை அனுப்பி இருக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக அலுவலர் அவர்கள்,
எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு,
MHU காம்ப்ளக்ஸ் 2வது தளம்,692,
அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை600 035
Tags:
அரசு அறிவிப்புகள்