இந்திய அரசியலமைப்பு 12 அட்டவணைகள்

அட்டவணைகள்:

இந்திய அரசியலமைப்பு மாற்றம் 12 அட்டவணைகளை கொண்டுள்ளது.

☑️ அட்டவணை 1:

  • இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்கள்.
  • இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

☑️ அட்டவணை 2:

  • சம்பளம் 
  • குடியரசுத் தலைவர் மாநில ஆளுநர் மக்களவை சபாநாயகர் உச்ச-உயர் நீதிபதிகள் அவைத் தலைவர்கள் இந்திய கணக்காயம்-தணிக்கை துறை தலைவர்.

☑️ அட்டவணை 3:

  • பதவி பிரமாணம்
  • மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உச்ச-உயர் நீதிமன்ற நீதிபதிகள் 
  • சட்டமன்ற உறுப்பினர்கள்.
  • மத்திய அமைச்சர்கள்
  • தணிக்கைத்துறை தலைவர்.
  • இந்திய கணக்காளர்

☑️ அட்டவணை 4:

  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு மாநிலங்களவையில் பங்களிப்பு.
  • தமிழ்நாட்டிற்கு மொத்தம் பதினெட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

☑️ அட்டவணை 5:

  • பட்டியலிடப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் நிர்வாகம்.

☑️ அட்டவணை 6:

  • அசாம்,மேகாலயா,திரிபுரா,மிசோரம் போன்ற பழங்குடியினர் பகுதிகளில் நிர்வாகம். 

☑️அட்டவணை 7:

  • மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு.
  • சரத்தை 246 இது பற்றி கூறுகிறது.
  • மத்திய அரசுப்பட்டியலில் 100 துறைகள் உள்ளன.
  • மாநில அரசு பட்டியலில் 61 துறைகள் உள்ளன.
  • பொதுப் பட்டியலில் 52 துறைகள் உள்ளன.

☑️ அட்டவணை 8:

  • இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.மொத்தம் 22 மொழிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

☑️அட்டவணை 9:

  • செத்து செருப்பு அல்லது ஜமீன்தாரி ஒழிப்புச் சட்ட பாதுகாப்பு
  • 1951 ஆம் ஆண்டு 1வது சட்ட திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது.

☑️ அட்டவணை 10:

  • கட்சி தாவல் தடை சட்டம்
  • 1952 ஆம் ஆண்டு 52வது சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது.

☑️ அட்டவணை 11:

  • பஞ்சாயத்துகள்.
  • 1992 ஆம் ஆண்டு 73 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
  • ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிக்கிறது.

☑️அட்டவணை 12:

  • நகராட்சிகள்.
  • 1992 ஆம் ஆண்டு 24 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
  • நகராட்சிகள் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post