தெரிந்து கொள்வோம்


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு தயாராகும் வகையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் விடைகளுடன்.




1. சமுத்திர குப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னர்? 

விஷ்ணுகோபன்


2. பிற்காலப் பல்லவர்கள் தங்களது பட்டயத்தில் பயன்படுத்திய மொழி எது? 

சமஸ்கிருதம் & தமிழ் 


3. பாண்டியர்களுடைய நாணயங்களான அச்சு நாணயங்களில் இருபுறமும் ____ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

யானை


4. தொண்டை மண்டலப் பகுதி யாரால் ஆட்சி செய்யப்பட்டது? 

பல்லவர்கள்


5. பல்லவர்கள் யாருடைய சிற்றரசர்களாக இருந்தனர்?

சாதவாகனர்கள்


6. முற்காலப் பல்லவர்களால் வெளியிடப்பட்ட பட்டயம் எந்த மொழியில் இருந்தது? 

பிராகிருதம் 


7. பல்லவர்கள் பின்பற்றிய மதம்

சமணம்


8. குணபரா என்ற பட்டத்தினைச் சூட்டிக் கொண்டவர் யார்?

முதலாம் மகேந்திரவர்மன்


9. விசித்திரசித்தர் என்ற மகேந்திரவர்மனின் பட்டம் எந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது? 

மண்டகப்பட்டு 


10. வாதாபி கொண்டான் என்ற பட்டம் சூட்டிக் கொண்டவர் யார்? 

முதலாம் நரசிம்மவர்மன்


11. அய்ஹோல் கல்வெட்டு யாரால் புனையப்பட்டது? 

ரவிகீர்த்தி


12. முதலாம் மகேந்திரவர்மன் புதிய கட்டிடக்கலையைத் தொடங்கினார். இது பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது? 

திராவிடக் கட்டிடக்கலை


13. சாளுக்கிய வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? 

முதலாம் புலிகேசி


14. ரவிகீர்த்தி யாருடைய அவைப் புலவர் ? 

இரண்டாம் புலிகேசி


15. சோழர்களின் நாணயங்களின் மத்தியில் ________ உருவமும், பக்கவாட்டில் ______ உருவமும் அச்சிடப்பட்டுள்ளன. 

புலி, மீன் மற்றும் வில் அம்பு.


16.உலகின் அரசன் - ஜாஜகான்.

17.உலகின் ஒளி - நூர்ஜகான் மெகர்னிஷா.

18.உலகின் சிங்கம் - சிம்மவிஷ்ணு.

19.இந்தியாவின் நுழைவாயில் - மும்பை 

20. தென்னிந்தியாவின் நுழைவாயில் - சென்னை.

21.தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி.

Post a Comment

Previous Post Next Post