TNUSRB FREE TEST SERIES

TNSURB FREE TEST SERIES 2020

 

1. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனம்?

விடை:17

2. தார் பாலைவனம் உப அயன மண்டல பாலைவனங்களில் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனம்?

 விடை:9

3. தார் பாலைவனம் இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?

விடை:2/3

4. கொங்கன் கடற்கரை எங்கு உள்ளது?

விடை:மகாரஸ்ட்ரா,கோவா ,கர்நாடகா


5. கனரா கடற்கரை எங்கு உள்ளது?

விடை:கர்நாடகா


6. சோழமண்டல கடற்கரை எங்கு உள்ளது?

விடை:தமிழ்நாடு

சிலகா ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?

விடை:ஓடிசா

8. புலிகாட் ஏரி எங்கு உள்ளது?

விடை:

தமிழ்நாடு மற்றும் அந்திர எல்லை பகுதியில் உள்ளது

9. அந்தமான் நிக்கோபார் தீவு மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது?

 விடை:572

10. இலட்சத்தீவு மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது?

விடை:27


தெரிந்து கொள்வோம்:

கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இந்தியா 2வது இடத்தையும்.உலக அளவில் 16 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

 தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post