இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் மற்றும் நன்மைகள்:
இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள்:
- உலகின் மிக நீளமான எழுதப் பட்ட அரசியல் அமைப்பாகும்.
- நாடாளுமன்ற முறை அரசாங்கம்.
- இறையாண்மை வாய்ந்த அரசாங்கம்.
- உலகின் பெரிய மக்களாட்சி நாடு.
- சுதந்திரமான நீதித்துறை.
- ஒற்றைக் குடியுரிமை.
- கூட்டாட்சி முறை.
- சமய சார்பற்ற அரசு.
- நெகிழ்வற்ற தன்மை.
இந்திய அரசியலமைப்பின் நன்மைகள்:
☑️ நீதிமன்றங்களின் அதிகாரங்கள்:
- இந்தியாவில் 3 அதிகார அமைப்புகளாக சட்டமியற்றும் துறை நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறை.இவற்றில் நீதித்துறை மற்ற இரண்டு துறைகளின் செயல்பாடுகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என்று அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
☑️ஒற்றையாட்சி அரசியலமைப்பு:
வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் அமைப்பை இந்திய கொண்டுள்ளது.
☑️ எழுதப்பட்ட அரசியலமைப்பு:
உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.
☑️கூட்டாட்சி மற்றும் அதிகார பகிர்வு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய சிறப்பியல்பு ஆகும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
தினம் ஒரு தகவல்:
நவீனமான என்று அழைக்கப்படுபவர் டாக்டர் அம்பேத்கர்.
Tags:
TNPSC