மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு

வெண்ணிமுத்து அய்யனார் துணை




அதிகாரங்களில் பிரிவினை:

👉 நமது அரசியல் சட்டத்தில் மிகத் தெளிவான  விதத்தில் அதிகாரங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டுள்ளது.எனவே மாநிலங்களும்,மத்திய அரசும் அவரவர்  
செயல்பாட்டுத் களத்திற்குள்  சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு

👉 இரு தரப்பிலும் எவரும் அவர்களது வரம்புகளை மீறக்கூடாது என்பதுடன் ஒருவர் மற்றொருவரின் செயல்பாடுகளுக்கும் அத்துமீறி பிரவேசிக்கவும் கூடாது.

👉 நமது அரசியல் அமைப்பு சட்டம் மூன்று படி நிலைகளைக் கொண்டுள்ளது.

மத்திய பட்டியல்:

  • பாதுகாப்பு
  • இரயில்வே
  • தபால் மற்றும் தந்தி

மாநில பட்டியல்:

  • பொது சுகாதாரம்
  • காவல்

பொதுப் பட்டியல்:

  • மின்சாரம்
  • தொழிற்சங்கம்
  • பொருளாதார சமூக திட்டமிடல்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post