அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் குழுக்கள் மற்றும் தலைவர்கள்:
- நடைமுறை விதிக் குழு தலைவர் இராஜேந்திர பிரசாத்.
- வழிகாட்டும் குழு தலைவர் இராஜேந்திர பிரசாத்.
- வருவாய் மற்றும் ஊழியர்கள் தலைவர் அனுக்ரஹ நாராயண் சின்ஹா.
- நற்சாட்சிக் குழு (credential) தலைவர் அல்லாடி கிருஷ்ண சாமி ஐயங்கார்.
- அவைக்குழு தலைவர் பட்டாபி சீத்தாராமையா.
- அலுவல் குழு தலைவர் கே.எம்.முன்ஷி.
- தேசிய கொடிக்கான இடைக்கால குழு தலைவர் இராஜேந்திர பிரசாத்.
- அரசியல் நிர்ணய சபையின் வேலைகளுக்கான குழு தலைவர் ஜி.வி.மவ்லங்கார்.
- மாநிலங்கள் குழு தலைவர் ஜவஹர்லால் நேரு.
- அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், மலைவாழ் மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான அறிவுரை குழு தலைவர் வல்லபாய் படேல், எச்.சி.முகர்ஜி,ஜெ.பி.கிருபாளினி.
- ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான துணைக்குழு தலைவர் கோபிநாத் பர்தோலாய்.
- பிற ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான துணைக்குழு தலைவர் ஏ.வி.தாக்கர்.
- மத்திய அதிகாரங்கள் குழு தலைவர் ஜவஹர்லால் நேரு.
- மத்திய அரசியல் அமைப்பு குழு தலைவர் ஜவஹர்லால் நேரு.
- வரைவுக்குழு தலைவர் பி.ஆர்.அம்பேத்கர்.
ஆகஸ்ட் 29,1947 இல் அமைக்கப்பட்டது.
தலைவர்:பி.ஆர்.அம்பேத்கர்.
பிற உறுப்பினர்:
- கோபாலசாமி ஐயங்கார்.
- அல்லாடி கிருஷ்ணமாச்சாரி அய்யர்.
- கே.எம்.முன்ஷி.
- சயத் முகமது சாதுல்லா.
- மாதவ ராவ்.
- டி.டி.கிருஷ்ணமாச்சாரி.
அரசியல் அமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் 395 பிரிவுகளும்,8 அட்டவணைகளும் மற்றும் 22 பகுதிகளும் இருந்தது.
பி.ஆர்.அம்பேத்கார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.மேலும் அவர் நவீன மனு என்றும் அழைக்கப்படுகிறார்.
Tags:
TNPSC