குடியரசுத் தலைவர் ஆட்சியினால் ஏற்படும் விளைவுகள்

வெண்ணிமுத்து அய்யனார் துணை



  • மாநில அரசு நிர்வாகத்தினை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொள்ளமுடியும் குடியரசுத் தலைவர் மாநில ஆளுநர் இடமோ அல்லது எந்த ஒரு நிர்வாக அமைப்பின் மாநில நிர்வாகத்தை ஒப்படைக்கலாம்
  • குடியரசுத் தலைவர் மாநில சட்ட மன்றத்தை கலைத்து அல்லது  செயல்படாமல் நிறுத்தி வைக்கவும் முடியும்.
  • மாநில சட்ட மசோதா மற்றும் பட்ஜெட்களை பாராளுமன்றம் நிறைவேற்றும்.
முதல் முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி 1951ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.

  • மணிப்பூர் மாநிலம் இதுவரை 10 முறை குடியரசுத் தலைவரின் ஆட்சியை சந்தித்துள்ளது.
  • உத்தரப்பிரதேசம் இதுவரை 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை சந்தித்துள்ளது.
  •  பீகாரும்,பஞ்சாப்பும்,தலா 8 முறை குடியரசுத் தலைவரின் ஆட்சியை சந்தித்துள்ளன.
  • தமிழ்நாடு 4 முறை குடியரசு தலைவர் ஆட்சியை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி காலங்களாக:
  • 1976 ஜனவரி 31 முதல் 1977 ஜூன் 30 வரை.
  • 1980 பிப்ரவரி 17 முதல் 1980 ஜூன் 6 வரை.
  • 1988 ஜனவரி 7 முதல் 1989 ஜனவரி 27 வரை.
  • 1991 ஜனவரி 30 முதல் 1991 ஜூன் 24 வரை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post