தமிழ்நாட்டில் எழுத்தறிவு



  • எழுத்தறிவு சமூக பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய மேம்பாட்டுக் குறியீடாகும்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியில் 1947ல் 12 சதவீதமாக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு தற்போது 74.04 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.இதில் ஆண்களின் எழுத்தறிவு 86.77% அதே சமயம் பெண்களின் எழுத்தறிவு 73.14% உள்ளது .
  • கன்னியாகுமரி (91.75%), சென்னை (90.18%), தூத்துக்குடி (86.16%),நீலகிரி (85.20%) மற்றும் காஞ்சிபுரம்(84.49%) போன்ற சில மாவட்டங்கள் தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு கொண்டவை.
  • தர்மபுரி 64.71% எழுத்தறிவு கொண்டு பின்தங்கி உள்ளது. தர்மபுரியில் ஆண்களின் எழுத்தறிவு 69.91% மற்றும் பெண்களின் கல்வி அறிவு 60.03% ஆகும்.
  • தர்மபுரி, அரியலூர்,விழுப்புரம்,கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம்,திருவண்ணாமலை, பெரம்பலூர்,நாமக்கல், கரூர், திண்டுக்கல்,புதுக்கோட்டை, தேனி போன்ற தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் எழுத்தறிவு 70% கீழாக உள்ளவை.

Post a Comment

Previous Post Next Post