விடுமுறை விண்ணப்பம்

வகுப்பு ஆசிரியர் அவர்களுக்கு விடுமுறை விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


அனுப்புநர்

பெயர்,

வகுப்பு,பிரிவு,

பள்ளியின் பெயர்,

இடம்.

பெறுநர்:

வகுப்பு ஆசிரியர் அவர்கள்,

பள்ளியின் பெயர்,

இடம்.

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா

எனக்கு உடல்நிலை சரியில்லாத (விடுமுறை எடுப்பதற்கான காரணத்தை குறிப்பிடவும்) காரணத்தால் என்னால் இன்று பள்ளிக்கு வர இயலவில்லை. எனவே எனக்கு இன்று ஒருநாள் மட்டும் (தேதி) விடுமுறை அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி 

தேதி:*******

இடம்:******

இப்படிக்கு,

பெயர்

1 Comments

Previous Post Next Post