பாட்டும் தொகையும் என சங்க இலக்கியத்தை இரண்டு பிரிவாக பிரிப்பர் அவற்றுள் பாட்டு என்பது பத்து பாட்டினை குறிக்கும்.
புறப்பொருள் பற்றிய நூல்கள்:
- திருமுருகாற்றுப்படை.
- பொருநராற்றுப்படை.
- சிறுபாணாற்றுப்படை.
- பெரும்பாணாற்றுப்படை.
- மலைபடுகடாம்.
- மதுரைக்காஞ்சி.
அகப்பொருள் பற்றிய இலக்கியங்கள்:
- குறிஞ்சிப்பாட்டு.
- பட்டினப்பாலை.
- முல்லைப்பாட்டு.
புறப்பொருள் அகப்பொருள் பற்றிய நூல்கள்:
- நெடுநல்வாடை.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லைபெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினியகோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலைாலை கடாத்தொடும் பத்து
- 5 ஆற்றுப்படை நூல்களும் மதுரை காஞ்சியும் புறப்பொருள் பற்றியது.
- குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை. முல்லைப்பாட்டு அகப்பொருள் பற்றியது.
- நெடுநல்வாடை அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பற்றியது.
Tags:
TNPSC