மகாபாரத பாத்திரங்களின் வேறு பெயர்கள்


அர்ஜுனன்:

பல்குனன், விஜயன், பார்த்தன், சவ்யஸாசி, தனஞ்சயன், இந்திரன் மைந்தன், ஜிஷ்ணு, கிரீடி, சுவேதவாகனன்.

கண்ணன்:

கிருஷ்ணன், அச்சுதன், முகுந்தன், மோகனன், சக்ரபாணி, தாமோதரன், வேணு கோபா லன், பக்தவச்சலன், கேசவன், மாதவன், மதுசூதனன், புருஷோத்தமன், வாசுதேவன், ஸ்ரீதரன், பரந்தாமன், தேவகி மைந்தன், தீனதயாளன், முகில்வண்ணன் (மேக வண்ணன்), காயாம்பூ நிறத்தோன், பக்தவச்சலன், மாயவன், ஆயர்குல அண்ணல், யதுகுலதீபன், பார்த்த சாரதி.

கர்ணன்:

ராதேயன், வசுசேனன், ஆதவன் மைந்தன் சூரியபுத்திரன், கதிரவன் புதல்வன்), தானவீரன், அங்கர் கோன் (அங்கதேசாதிபதி, தேரோட்டி மகன் (சூத புத்திரன்).

குந்தி:

பிருதா. சத்தியவதி - பரிமளகந்தி, யோசனைகந்தி, மச்சகந்தி.

தருமபுத்திரன்:

யுதிஷ்டிரன், தருமன், அறத்தின் நாயகன், அஜாத சத்ரு.

திரௌபதி:

பாஞ்சாலி, கிருஷ்ணை, ஐவர் தேவி, துருபதன் மகள், கனலின் புத்திரி, யாக சேனீ.

துரியோதனன்: 

அரவக் கொடியோன் (சர்ப்பக் கொடியோன்), கௌரவர் கோமான், வணங்காமுடியோன், துரியன்.

பீமன்:

வாயு புத்திரன் (காற்றின் மைந்தன்), விரு கோதரன் (ஓநாய் வயிறன்).

பீஷ்மர்:

தேவவிரதன் (இயற்பெயர்), காங்கேயர், கங்கை மைந்தர் (பாகீரதி புத்திரர்).

Post a Comment

Previous Post Next Post