தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமங்கள் மற்றும் அந்த கனிமங்கள் கிடைக்கும் இடங்கள்
பாக்ஸைட்:திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் பாக்ஸைட் அதிகம் கிடைக்கிறது.
கிரானைட்:
தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கிரானைட் அதிகம் கிடைக்கிறது.
சுண்ணாம்புக்கல்:
கோயம்புத்தூர், கடலூர்,திண்டுக்கல், காஞ்சிபுரம்,கரூர்,மதுரை,நாகப்பட்டினம், நாமக்கல்,பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், திருவள்ளூர்,திருச்சிராப்பள்ளி, வேலூர்,திருநெல்வேலி,விழுப்புரம், விருதுநகர்.
மேக்னசைட்:
கோயம்புத்தூர், தர்மபுரி, கரூர், நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்
கிராஃபைட்:
மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, வேலூர்
ஜிப்ஸம்:
கோயம்புத்தூர், பெரம்பலூர், இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்
லிக்னைட்:
கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம்,
கார்னெட்:
இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருநெல்வேலி
ஃபெல்ஸ்பார்:
கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி
டூனைட் / பைரோக்ஸினைட்:
சேலம்
தீக்களிமண் (Fire clay):
கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை,சிவகங்கை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம்.
க்வார்ட்ஸ் / சிலிக்கா மணல்:
சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை. நாமக்கல், பெரியார், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், விருதுநகர், வேலூர்
ஸ்மயடைட் சவர்க்காரக்கல் / டால்க்:
கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர்
டைட்டானியம் கனிமங்கள்: கன்னியாகுமரி, நாகப்பட்டினம், இராமநாதபுரம்,திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி
வெர்மிகுலைட்:
தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, வேலூர்,ஜிர்கோன்,கன்னியாகுமரி.
அபடைட்:
தர்மபுரி, வேலூர்
பாரைட்ஸ்:
ஈரோடு, மதுரை, பெரம்பலூர், திருநெல்வேலி, வேலூர்
சீனக்களிமண்:
கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்
குரோமைட்:
கோயம்புத்தூர், சேலம்
தாமிரம், ஜிங்க், வெள்ளி
விழுப்புரம்
இரும்புத் தாது (மேக்னடைட்):
தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்.
மாலிபிடினம்:
தர்மபுரி, திண்டுக்கல், வேலூர்
டங்ஸ்டன்:
மதுரை, திண்டுக்கல்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயுப் படிவுகள்:
காவிரி நதிப் படுகைப் பகுதிகள்