தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள்:

  • தென்னிந்தியாவின் (கலாச்சார) நுழைவு வாயில் சென்னை.
  • தமிழ்நாட்டின் டெட்ராயிட் சென்னை.
  • தமிழ்நாட்டின் நுழைவு வாயில் தூத்துக்குடி.
  • தமிழ்நாட்டின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்.
  • தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம் தஞ்சாவூர்.
  • தமிழ்நாட்டின் ஹாலந்து திண்டுக்கல்.
  • தமிழ்நாட்டின் ஹாலிவுட் கோடம்பாக்கம்.
  • தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான்  சிவகாசி.
  • தமிழ்நாட்டின் புனித பூமி இராமநாதபுரம்.
  • தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி நாகப்பட்டினம்.
  • தமிழ்நாட்டின் இயற்கை பூமி  தேனி.
  • தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி சிவகங்கை.
  • தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் கரூர்.
  • தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்  காஞ்சிபுரம்.
  • தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம் நாமக்கல்.
  • தென்னிந்தியாவின் 'காசி' இராமேஸ்வரம்.
  • மலை வாழிடங்களின் ராணி  ஊட்டி.
  • மலை வாழிடங்களின் இளவரசி கொடைக்கானல்.
  • ஏழைகளின் ஊட்டி ஏற்காடு.
  • குதிரைச் சந்தை ஈரோடு.
  • ஜவளிச் சந்தை ஈரோடு.
  • மஞ்சள் சந்தை ஈரோடு.
  • பட்டு நகரம் காஞ்சிபுரம்.
  • தூங்கா நகரம் மதுரை.
  • முத்து நகரம் தூத்துக்குடி.
  • கோயில் நகரம் மதுரை.
  • விழாக்களின் நகரம் மதுரை.
  • கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்.
  • கோட்டைகளின் நகரம் வேலூர்.
  • கோட்டைகளின் நகரம் வேலூர்.
  • மலைக்கோட்டை நகரம் திருச்சி.
  • கல்லில் கவிதை மாமல்லபுரம்.
  • தொழில் நகரம் விருதுநகர்.
  • முக்கடல் சங்கமிக்கும் நகரம் கன்னியாகுமரி.
  • இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம் நாகப்பட்டினம்.
  • முக்கடல் சங்கமிக்கும் நகரம் கன்னியாகுமரி.
  • கீழை நாடுகளின் ஏதென்ஸ் மதுரை.
  • கலாச்சாரத்தின் தலைநகரம் தஞ்சாவூர்.
  • கீழை நாடுகளின் ‘ஸ்காட்லாந்து'  திண்டுக்கல்.
  • தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் கன்னியாகுமரி.
  • இந்தியாவின் பின்னலாடை நகரம்  திருப்பூர்.
  • போக்குவரத்து நகரம் நாமக்கல்.
  •  முட்டை நகரம் நாமக்கல்.
  • தொல்பொருளியலின் புதையல் நகரம் (Treasure Trove of Archeology) புதுக்கோட்டை.
  • அண்ட நடனத்தின் இருப்பிடம் (Seat of Cosmic Dance) சிதம்பரம்.
  • புவியியலாளர்களின் சொர்க்கம் (Geologist Paradise) சேலம்.
  • தென்னிந்தியாவின் அணிகலன் ஏற்காடு.

Post a Comment

Previous Post Next Post