ஐ.நா சார்பு அமைப்புகள்


1)உணவு மற்றும் விவசாய நிறுவனம்(FAO- Food and Agriculture Organisation): 

நோக்கம்:விவசாயப் பொருட்களின் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை மேம்படுத்துவது. 

தலைமையகம்:ரோம்

இணையதள முகவரி:www.fao.org

2)சர்வதேச அணு சக்திக் கழகம்(IAEA-International Atomic Energy Agency):

அணு சக்தியை அமைதிக்காக பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. 

தலைமையகம்: வியன்னா.

இணையதள முகவரி:www.iaea.org 

3)ஒப்பாய்வு கல்விக்கான தகவல் மற்றும் ஆய்வு மையம்(IBE-International Bureau of Education): 

1925 இல் உருவாக்கப்பட்டது. 1969 இலிருந்து யுனெஸ்கோவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. 

தலைமையகம்: சுவிட்சர்லாந்து

4)சர்வதேச வளர்ச்சி வங்கி(IBRD- International Bank for Reconstruction and Development): 

நோக்கம்:முதலீட்டின் மூலம் மேம்பாட்டுக்கு உதவுவது.

தலைமையகம்: வாஷிங்டன் 

5)சர்வதேச விமானப் போக்கு வரத்து நிறுவனம்(ICAO- International Civil Aviation Organisation):  

நோக்கம்:சர்வதேச விமான சர்வீஸ்களில் பாதுகாப்பை வலியுறுத்துவது. 

தலைமையகம்: கனடா

இணையதள முகவரி:www.icao.org 

6)ICSID- International Centre for Settlement of Investment Disputes: 

நோக்கம்:அரசுக்கும் அன்னிய முதலீட்டாளர்களுக்குமிடையேயான நிதி சம்பந்தமான சிக்கல்கள் மற்றும் முரண்பாடு களைக் களைய தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது.

7)சர்வதேச வளர்ச்சி அமைப்பு(IDA- International Development Association): 

உலக வங்கி இதை நிர்வகித்து வருகிறது. இது ஒரு கடன் வழங்கும் நிறுவனம்.

8)சர்வதேச விவசாய மேம்பாட்டு அமைப்பு(IFAD- International Fund for Agricultural Development): 

தலைமையகம்: ரோம்.

இணையதள முகவரி:www.ifad.org

9)சர்வதேச நிதிக் கழகம்(IFC- International Finance Corporation):

உலக வங்கியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. 

தலைமையகம்:வாஷிங்டன்.

10)சர்வதேச தொழிலாளர் நிறுவனம்(ILO- International Labour Organisation):

1919 இல் உருவானது. 

தலைமையகம்: ஜெனீவா.

இணையதள முகவரி:www.ilo.org

11)சர்வதேச நாணய நிதியம்(IMF- International Monetary Fund):

நோக்கம்:சர்வதேச வாணிப வளர்ச்சி, நாடுகளின் நாணய மதிப்பைப் பாதுகாத்தல், பொருளாதார உதவி போன்றவையே ஐ.எம்.எஃபின் முக்கிய நோக்கங்கள். 

தலைமையகம்: வாஷிங்டன்

இணையதள முகவரி:www.imf.org 

12)சர்வதேச கடல் நிறுவனம்(IMO- International Maritime Organisation):

தலைமையகம்: பிரிட்டன்.

13)கடல் பரப்பு மற்றும் அதன் பயன்பாடு(ISA- International Seabed Authority):

கடல் பயணம், கடல் வள ஆதாரம்; கடல் வளப் பாதுகாப்பு போன்றவை இதன் நோக்கம். 

தலைமையகம்: ஜமைக்கா

14)சர்வதேச தகவல்தொடர்புக் கழகம்(ITU- International Telecommunication Union):

தலைமையகம்: ஜெனீவா.

இணையதள முகவரி:www.itu.int 

15)MIGA- Multilateral Invesment Guarantee Agency: 

உலக வங்கியின் ஒரு இன்சூரன்ஸ் கரமாகச் செயல்படுகிறது. உறுப்பு நாடு களுக்கு- குறிப்பாக வளரும் நாடுகள்நேரடி அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம். உலக வங்கியின் தலைமையகத்திலேயே இதன் அலுவலகமும் அமைந்துள்ளது. 

16)வாணிபம் மற்றும் வளர்ச்சிக்கான    ஐ.நா. மகாநாடு(UNCTAD- UN Conference on Trade and Development):

நோக்கம்:வளரும் நாடுகளின் வாணிபப் பங்கெடுப்பை அதிகரிக்கச் செய்வது இதன் முக்கிய நோக்கம்.

17)UNDCP- United Nations International Drug Control Programme: 

நோக்கம்:1991-இல் துவங்கப் பட்ட இத்திட்டத்திற்கு உலகெங்கும் 22 கிளை அலுவலகங்கள் உள்ளன. உலக அளவில் போதைப் பொருட்கள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கம். 

தலைமையகம்:வியன்னா

18)ஐ.நா. வளர்ச்சித் திட்டம்(UNDP- United Nations Development Program):

தொழில் நுட்பம் மற்றும் முன் முதலீட்டிற்கான மிகப் பெரும் உலக நிறுவனம். 

தலைமையகம்:நியூயார்க் 

19)ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம்(UNEP- United Nations Environment Programme):

1972 இல் உருவாக்கப்பட்ட இத்திட்டம், வலிமையான சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மூலம், நீடித்த வளர்ச்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

20)ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம்(UNESCO-United Nations Educational Scientific and Cultural Organisation):

1946 இல் உருவானது. 

தலைமையகம்: பாரிஸ்.

இணையதள முகவரி:www.unesco.org 

21)ஐ.நா. மக்கள்தொகைச் செயல்பாட்டு நிதி அமைப்பு(UNFPA- United Nations Fund for Population Activities):

நோக்கம்:1969-இல் உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை பெருக்க அபாயம், குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றை வலியுறுத்துவதே இதன் நோக்கம். 

22)ஐ.நா. அகதிகள் கமிஷன்(UNHCR- United Nations High Commissioner for Refugees):

 உலக அகதிகளுக்காகப் பணியாற்றி வருகிறது. 

தலைமையகம்: ஜெனீவா

23)ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு(UNICEF- United Nations Children's Emergency Fund): 

1946 இல் உருவாக்கப்பட்டது. 

தலைமையகம்: நியூயார்க்

24)ஐ.நா. தொழில் வளர்ச்சி நிறுவனம்( UNIDO- United Nations Industrial Develop ment Organisation):

வளரும் நாடுகளுக்கு தொழில் ஆலோசனைகளை வழங்கி வருகிறது 

தலைமையகம்: வியன்னா.

இணையதள முகவரி:www.unido.org 

25)சர்வதேச தபால் கழகம்(UPU- Universal Postal Union):

தலைமையகம்: சுவிட்சர்லாந்து.

இணையதள முகவரி:www.upu.int 

26)உலக சுகாதார நிறுவனம்(WHO- World Health Organisation):

1948 இல் உரு வாக்கப்பட்டது. 

தலைமையகம்: ஜெனீவா.

இணையதள முகவரி:www.who.int 

27)உலக அறிவாண்மை நிதிக் கழகம்(WIPO- World Intellectual Property Organisation):

 தலைமையகம்: ஜெனீவா

இணையதள முகவரி:www.wipo.int 

28)உலக வானிலை ஆய்வு நிறுவனம்(WMO-World Meteorological Organisation):

தலைமையகம்: ஜெனீவா 

29)WTO- World Trade Organisation:

GATT அமைப் பிறகு மாற்றாக 1995-இல் உருவாக்கப்பட்ட அமைப்பு. 

தலைமையகம்: ஜெனீவா

இணையதள முகவரி:www.wto.int

Post a Comment

Previous Post Next Post