தொழில் முறை கடிதம்

தொலைபேசி மற்றும் இணையதளத்தின் வளர்ச்சியால் வணிகத்திற்கு தற்போது கடிதம் பயன்படுத்துவது இல்லை என நாம் நினைப்பதுண்டு.ஆனாலும் இன்றும் பல வர்த்தகங்கள் கடிதத்தின் மூலம் தான் நடக்கிறது.தொழில் முறை கடிதம் எவ்வாறு எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.

அன்பு புத்தக விற்பனை நிலையம்

தொலைபேசி எண்

இடம்

தேதி

 பெறுநர்:

கண்ணன் பதிப்பகம்,

கார்னேஷன்,

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம்.


அன்புடையீர்,

பொருள்: அறிவியலும் ஆன்மீகமும் புத்தகம் அனுப்பக் கோருதல்

வணக்கம் தங்கள் பதிப்பகத்தில் வெளிவந்துள்ள அறிவியலும் ஆன்மீகமும் புத்தகத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.எனவே 200 பிரதிகள் அறிவியலும் ஆன்மீகமும் புத்தகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.கடிதத்துடன் 200 புத்தகத்திற்கான DD இணைத்துள்ளேன்.

இப்படிக்கு,
அன்பு புத்தக விற்பனை நிலையம்
(செயலர்)

Letter bad format




Post a Comment

Previous Post Next Post