அடிப்படை |
நேர்முக வரி |
மறைமுக வரி |
பொருள் |
நேர்முக வரி என்பது நபரின் நபரின் வருமானம்
மற்றும் சொத்துக்கள் மீது விதிக்கப்பட்டு அரசிடம்
நேரடியாக செலுத்தப்படுகிறது.
|
மறைமுக வரி என்பது சரக்குகள் மற்றும் சேவைகளை
நுகரும் நபர்கள் மீது விதிக்கப்பட்டு அரசிடம் மறைமுகமாக
செலுத்தப்படுகிறது |
இயல்பு |
வளர்வீத வரி |
பிற்போக்கு வரி. |
வரி நிலைப்பாடு
மற்றும் வரி தாக்கம் |
ஒரே நபரையே சென்றடைகிறது |
பல்வேறு நபர்கள் மீது விழுகின்றன |
வகைகள் |
சொத்து வரி, வருமானவரி, நிறும வரி, இறக்குமதி மற்றும்
ஏற்றுமதி வரிகள் |
மத்திய விற்பனை வரிகள், மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி, உள்நாட்டுவரி, சுங்க வரி |
ஏய்ப்பு |
வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் உண்டு |
வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு குறைவு |
பணவீக்கம் |
நேர்முக வரி பணவீக்கத்தைக் குறைக்க உதவுகிறது |
மறைமுக வரி பணவீக்கத்தை ஊக்குவிக்கிறது |
விதித்தல் மற்றும்
வசூலித்தல் |
மதிப்பீட்டிற்குரியவர் மீது சுமத்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது |
நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு ஆனால்
மதிப்பீட்டிற்குரியவரால் செலுத்தப்படுகிறது. |
சுமை |
மாற்ற முடியாது |
மாற்ற முடியும் |
நிகழ்வு |
மதிப்பீட்டிற்குரியவரின் வரிக்குரிய வருமானம் மற்றும்
செல்வத்தை சார்ந்தது. |
சரக்குகளை கொள்முதல்/விற்பனை/ உற்பத்தி செய்தல் மற்றும்
சேவை வழங்குதல் ஆகியவற்றைச் சார்ந்தது |
உதாரணம் |
வருமான வரி |
சரக்கு மற்றும் சேவை வரி |