பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமும்,                              பாடல்களும் கோவை பழமொழி மாமுலம், இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்திலையோ டாங்கீழ்க் கணக்கு


பதினென்கீழ் கணக்கு நூல்கள்

வ.எண் நூல் நூலாசிரியர்
1. திருக்குறள் திருவள்ளுவர்
2. நாலடியார் சமணப் புலவர்கள்
3. நாண்மணிக்கடிகை விளம்பிநாகனார்
4. இனியவை நாற்பது பூதஞ்சேந்தனர்
5. இன்னா நாற்பது கபிலர்
பழமொழி மூன்றுரை அரையனார்
7. ஆசாரக் கோவை பெருவாயின் முள்ளியார்
8. முதுமொழிக் காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார்
9. திரிகடுகம் நல்லாதனார்
10. சிறுபஞ்சமூலம் காரியாசான்
11. ஏலாதி கணிமேதாவியார்
12. களவழி நாற்பது பொய்கையார்
13. கார் நாற்பது கண்ணங் கூத்தனார்
14. ஐந்தினை ஐம்பது மாறன் பொறையனார்
15. ஐந்திணை எழுபது மூவாதியார்
16. திணைமொழி ஐம்பது கண்ணஞ்சேத்தனார்
17. தினை மாலை நுற்றைம்பது கணித மேதாவியார்
18. கைந்நிலை புல்லங்காடனார்

Post a Comment

Previous Post Next Post